பிரியா பவானி சங்கர்
ஐ.டி. துறையில் பணியாற்றியவர்


செய்தி தொலைக்காட்சியில்
தொகுப்பாளினியாக பணியாற்றினார்.


பிரியா பவானி சங்கர்
சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்றவர்


‘கல்யாணம் முதல் காதல் வரை’
சீரியல் மூலம் பிரபலமானார்


தொடக்க காலத்தில்
நடிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தார்


பிரியா பவானி சங்கர்
சொந்தமாக டப்பிங் கொடுத்ததில்லை


ப்ரியா பவானி சங்கருக்கு
மிகவும் பிடித்த நடிகர் மாதவன்


இவர் ’டைம் என்ன பாஸ்’ எனும்
வெப் சீரிஸில் நடித்துள்ளார்


குறுகிய நாட்களில் சின்னத்திரையில்
இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்.


அவர் நடிக்கும் போதே மாஸ்டர்ஸ்
டிகிரி படித்து முடித்தார்.