லிஜோமோல் ஜோஸ்
ABP Nadu

லிஜோமோல் ஜோஸ்



லிஜோமோல் ஜோஸ்
ABP Nadu

லிஜோமோல் ஜோஸ்
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் அறியபட்டவர்.


அருண் ஆண்டனி ஒனிசேரில் என்பவரை
ABP Nadu

அருண் ஆண்டனி ஒனிசேரில் என்பவரை
கடந்த அக்டோபர் 5ம் தேதி
திருமணம் செய்து கொண்டார்


இவர்களது திருமணம்
ABP Nadu

இவர்களது திருமணம்
கேரளாவின் வயநாட்டில் நடந்தது.


ABP Nadu

திலீஷ் போத்தன் இயக்கிய
“மகேஷிண்டே பிரதிகாரம் ”
மூலம் நடிகையாக அறிமுகமானார்.


ABP Nadu

மகேஷிண்டே பிரதிகாரம்,
கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன்
அவரது வெற்றித் திரைப்படங்கள்


ABP Nadu

”சிவப்பு மஞ்சள் பச்சை”
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்


ABP Nadu

”ஜெய் பீம்” திரைப்படம் மூலம்
தற்போது மிகவும் பிரபலம் ஆகியுள்ளார்.