பாலிவுட்டின் பிரபலமான நடிகை அனுஷ்கா ஷர்மா கோலிக்கும் அனுஷ்காவிற்கும் இடையே காதல் மலர்ந்தது கோலியும் அனுஷ்காவும் பல விளம்பர படங்களில் நடித்து வந்தனர் இந்த க்யூட் ஜோடியை ‘விருஷ்கா’ என்று அழைப்பதுண்டு அவ்வப்போது, விராட்டின் போட்டியை காண அனுஷ்கா மைதானத்திற்கு செல்வார் 2017ல் விராட் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொண்டனர் இந்த ஸ்டார் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு வாமிக்கா என்று பெயர் சூட்டினர் தற்போது, இந்த ஜோடி மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டனர் பிசியான ஸ்டார் ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம்