சைனா கேட் படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்



அனைத்து கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிப்பவர்



பெரும்பாலும் நெகடீவ் கதாபாத்திரங்களில் நடிப்பவர்



இவரை பேட் மேன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு



பாண்டவர் பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



விஜய்யின் போக்கிரியில், இன்ஸ்பெக்டர் கோவிந்தனாக நடித்திருப்பார்



கந்தசாமி படத்தில், என் பேரு மீனா குமாரி பாடலில் குத்தாட்டம் போட்டார்



பஞ்சாபி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்



100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்



நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது