நெடுமுடி வேணு, 1970களில் மலையாள சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார் 1995-ம் ஆண்டு மோகமுள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெடுமுனி வேணு தனது முகபாவத்திற்கு பெயர் பெற்றவர் இந்தியன் படத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசுவாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார் அந்நியன் படத்தில், இறந்த மகளுக்காக நீதி தேடும் வழக்கறிஞராக நடித்திருப்பார் சிலம்பாட்டத்தில், சிம்புவின் தாத்தாவாக நடித்திருப்பார் நவரச வெப் சீரிஸிலும் நடித்திருப்பார் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார் கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் காலமானார் நெடுமுடி வேணுவின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்