தென்னிந்திய திரைப்பட நடிகைகளுள் ஒருவர் ரெபா ஜான்



இவர் அவ்வப்போது மாடலிங் செய்வதும் உண்டு



தமிழ் வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார்



பின்னர் பிகில் படத்தில் அனிதாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்



இவர் தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்



கடல் மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடி புகுவோம்..கணவருடன் ரெபா



தோழியுடன் போஸ் கொடுக்கும் ரெபா...



மேகமோ இவள்..சூரிய ஒளியில் ஜொலிக்கும் நடிகை ரெபா ஜான்



நண்பர்களுடன் போஸ் கொடுக்கும் ரேபா ஜான்



தனது கணவருடன் பனியில் விளையாடும் ரேபா