தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷ்



கிரேசி மோகனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்



'பொய் சொல்ல போறோம்' படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்



மதராசப்பட்டினம்,எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக கலக்கினார்



சிறந்த துணை நடிகர், சிறந்த காமெடியன் விருதுகளை பெற்றுள்ளார்



ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்



'நாய் சேகர்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்



2019ம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார்



இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



ரசிகர்களும் பிரபலங்களும் சோசியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்