புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுள் வீராட் கோலியும் ஒருவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு 2017ல் திருமணம் நடந்தது இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு வாமிகா என்று பெயர் சூட்டினர் விராட் கோலி தனது ஓய்வு நேரத்தை அனுஷ்கா சர்மாவுடன் செலவிடுகிறார் விராட் கோலியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது கங்கை நதியோரம் விளையாடும் அப்பாவும் மகளும் விராட் எடுத்த புகைப்படம் இயற்கையின் எழிலை கண்டு ரசித்துள்ளார் முதுகில் தனது மகளை சுமந்து கொண்டு ட்ரெக்கிங் சென்றுள்ள விராட் கோலி