நடிகர் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர் ரெபா ஜான்



கோலிவுட்டிற்கு வந்த கேரளத்து பைங்கிளிகளுள் ஒருவர் ரெபா



இவர் இந்தோனிசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்



அங்கு தனது விடுமுறையை குதுகலத்துடன் கழித்தார்



அங்கு எடுத்த போட்டோக்கள் சிலவற்றை ரெபா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்



இந்த போட்டோக்கள் மூலம் இந்தோனேசியாவின் அழகை காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்



இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



தலையை சாய்த்தவாறு போஸ் கொடுக்கும் ரெபா



இந்தோனேசிய கடற்கரை



இந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகின்றன