தமிழ் படங்களில் நடித்து வருபவர் பூர்ணா மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் இவருடைய இயற்பெயர் ஷாம்னா காசிம் 2004 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் இருக்கிறார் பூர்ணா பூர்ணாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளது இவை, தீயாக இணையத்தில் வைரலாகி வருகின்றன வளைகாப்பு கொண்டாடிய பூர்ணாவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்