பூஜா ஹெக்டே தென்னிந்திய நடிகர்களுள் ஒருவர் தந்தையுடன் இருக்கும் பூஜா ஹெக்டே குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுத்து போட்டோ மண மக்களுடன் விளையாடும் பூஜா ஹெக்டே உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் மணப்பெண் போல் ஜொலிக்கும் பீஸ்ட் நாயகி இன்ஸ்டாவில் பூஜா செம ஆக்டீவ் தற்போது ஆரஞ்சு நிற சேலை அணிந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது பலரும் அந்த பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்