சினிமா ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, நஸ்ரியா-ஃபகத்



இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது



இருவரும் முதன் முதலில் பெங்களூரு டேஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர்



பிறகு அண்டே சுந்தரனிக்கி படம் மூலம் கம்-பேக் கொடுத்தார் நஸ்ரியா



நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்



நஸ்ரியா-ஃபகத் க்யூட்டாக போஸ் கொடுக்கும் போட்டோக்கள் அதில் இடம் பெற்றுள்ளன



கணவருடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் நஸ்ரியா



குல்லாவை தலையில் மாட்டியாவாறு கணவன்-மனைவி போஸ்



நஸ்ரியாவின் இந்த புகைப்பட பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன