சன்னி லியோன் என்ற அந்த பெயர் உலகம் முழுக்க பிரபலம்



தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்க, மறக்க போராடும் ஒரு பாசிடிவ் வைப்தான் சன்னி லியோன்



சமுதாய நற்பணிகள் , குழந்தை தத்தெடுத்து வளர்ப்பு , வெளிப்படையான பேச்சு சன்னியின் ஸ்பெஷல்



சன்னி லியோன் பாலிவுட் நாயகிகளில் பிசியான ஒரு நாயகி



பாலிவுட்டை தொடர்ந்து தென் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்



மலையாளம், தமிழில் தற்போது நடித்து வருகிறார்



படங்களில் நடிப்பதை தவிர பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்



தற்போது மாலத்தீவில் பொழுதை கழித்து வருகிறார்



மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்



சன்னியின் மாலத்தீவு போட்டோஸ் தான் தற்போது வைரல்