அத்திப்பழம் நன்மைகள்



அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் சரியாகும்


அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின் - ஏ, பி,பாஸ்பரஸ்,
கால்சியம், இரும்பு ஊட்டச்சத்துகள்



உடல் கொழுப்பை என்றும் கட்டுக்குள் வைத்திருக்கும்



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



மலச்சிக்கல் வராமல் தடுக்கும்



உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும்



பாலில் கலந்து குடித்தால் சருமம் மிருதுவாக மாறும்