துஷாரா விஜயன் திண்டுக்கல்லை சேர்ந்தவர்



இவர் 1997ஆம் ஆண்டு பிறந்தார்



மாடலிங் துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்



டிசைனிங்கில் டிப்ளோமா படித்திருக்கிறார்



பா. இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் மூலம் திரையுலகம் எண்ட்ரி



அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது



தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்துள்ளார்



கோலிவுட்டில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது