2017-ல் வெளிவந்த விக்ரம் வேதா படம்
“ஒரு கதை சொல்லட்டா சார்” என மாஸ் காட்டியது



வேதாவாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்



கிளாஸ் காங்ஸ்டர் - வேதா



விக்ரமாக மாதவன் அசத்தியிருப்பார்



மாஸ் போலீஸ் - விக்ரம்



ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்



இந்தாண்டு விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகவுள்ளது



சைஃப் அலி கான் விக்ரம் ரோலில் நடிக்கவுள்ளார்



பாலிவுட் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன் வேதாவாக நடிக்கவுள்ளார்


இப்போது இந்த ஃப்ர்ஸ்ட் லுக் வைரலாகியுள்ளது
மாதவனும் This is EPIC என ட்வீட் செய்துள்ளார் !