ராகுல் திராவிட் கிரிக்கெட்... புத்தகத்தின் சிறந்த பக்கம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர்! டெஸ்ட்டில் அதிக கேட்ச் 210 பிடித்து சாதனை! டெஸ்டில் 13000 ஆயிரம் ரன் 2வது சர்வதேச வீரர் இவரே! இந்தியாவின் சுவர் என அழைக்கப்படுகிறார்! தோனிக்கு மிக நெருக்கமானவர்! தோனிக்கு பிடித்த மெண்டார்! 7வது உலக கோப்பையில்(1999) 461 ரன் எடுத்த பெருமைக்காரர்! இந்திய ஹெட் கோச்சாக்கி அழகு படுத்தியிருக்கிறது இந்தியா!