ஏப்ரல் 28, 1994-ம் ஆண்டு அரக்கோணத்தில் பிறந்தவர் வினுஷா



வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்



‘சுந்தரி’ சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்



மாடலிங்கிற்கு வந்தாலும், ஏற்கனவே இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம்



திமிரு படத்தில் வரும் ‘ஷ்ரேயா ரெட்டி’ கதாபாத்திரத்தை அப்படியே நடித்துகாட்டி வைரலானார்



வினுஷாவிற்கு விவசாயம் செய்ய மிகவும் பிடிக்குமாம்



சின்னத்திரையை அடுத்து N4 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்


சின்னத்திரையில் 'பாரதி கண்ணம்மா' சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார்