யுவன்சங்கர் ராஜாவின் 25 வருட இசைப்பயணம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது



யுவனுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு



மியூசிக் ஆல்பங்களில் இடம் பெற்று வரும் யுவன், ‘கேண்டி’ என்ற பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்



மார்ச் 2 ஆம் தேதி ப்ரோமோ வெளியான நிலையில் 3 ஆம் முழு வீடியோ வெளியானது



இப்பாடல் U1records யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.



யுவனின் இசையில் த்வானி பானுஷாலி பாடியுள்ளார்



த்வானி பானுஷாலி பாலிவுட்டில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்



இப்பாடல் கலர்ஃபுல்லாக படமாக்கப்பட்டுள்ளது



வழக்கம் போல யுவனும் ஸ்டைலாக பாடலில் இடம்பெற்றுள்ளார்



25 ஆண்டு இசை பயணத்தை கொண்டாடும் யுவனுக்கு வாழ்த்துகள்!