ரித்திகாவின் சொந்த ஊர்
கோயம்புத்தூர்.


இவருக்கு ’தமிழ் செல்வி’ எனும்
மற்றொரு பெயர் உண்டு.


ராஜா ராணி புகழ் ரித்திகா
என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.


குக் வித் கோமாளி மூலம்
தனக்கென தனி இடத்தை பிடித்தார்.


எப்போதுமே சிம்பிளாகவே இருக்க
விரும்புவாராம் ரித்திகா.


நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங்கிலும்
ரித்திக்காவுக்கு ஆர்வம் அதிகம்.


பாக்கியலட்சுமி சீரியல்
இவருக்கு செம ஹிட் கொடுத்தது.


ரித்திகாவின் டிக்டாக் வீடியோக்களுக்கு தனி
ரசிகர்கள் உள்ளனர்.