வயது ஆகும் போது பல்வேறு காரணங்களால்
உணவுப் முறைகளில் மாற்றம் வரும்


வயதான காலத்தில்
பெரும்பாலானோருக்கு
பற்கள் கொட்டிவிடும்.


உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும்
சில உணவுகளை சாப்பிட முடியாது.


பழங்களை ஜூஸ் வடிவில் குடிக்க
அதில் உள்ள சத்துக்கள் கிடைக்கும்.


ஸ்மூத்தி என்னும் பழக்கூழ் போல
சாப்பிட்டு வந்தால் ஊட்டசத்து குறையாது.


உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து சாப்பிட,
உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.


சூப் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு
தேவையான சத்துக்கள் கிடைக்கும்.


முட்டையை அவித்து சாப்பிட
தேவையான சத்து கிடைக்கும்.