ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தொடர் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இந்த படத்தின் முதல் பாகம் 2001 ஆம் ஆண்டு வெளியானது தற்போது இந்த படத்தின் இறுதி பாகம் திரையரங்கில் வெளியாக உள்ளது இதுவரை 9பது பாகங்கள் வெளிவந்துள்ளன 10வது பாகமாக வெளியாகவுள்ள ஃபாஸ்ட் X படத்தில் டான்டே ரெய்ஸ் வில்லனாக நடித்துள்ளார் இறுதிபாகம் என்பதால் இதில் பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர் ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் இந்த பாகத்தில் நடிக்கவில்லை பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா, போலீஸாக நடித்துள்ளார் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஃபாஸ்ட் x இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது