கரும்பு சாறில் இல்லாத சத்துக்களே இல்லை இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் மஞ்சள் காமாலைக்கு ஒரு தீர்வாக கரும்பு சாற்றை சொல்லுகின்றனர். து சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது. இது சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. கல்லீரலை வலிமையாக்குகிறது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கிறது. உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. பிரஷ்ஷான கரும்பு சாறை குடியுங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட கரும்பு சாறு குடிப்பதை தவிக்கலாம்.