முரளி விஜய்: 127 சென்னை அணிக்காக ஒரே இன்னிங்ஸில் முரளி விஜய் அதிகபட்சமாக 127 ரன்கள் அடித்துள்ளார். ரிஷப் பண்ட்: 128* டெல்லி அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 128* ரன்கள் அடித்துள்ளார். சுப்மன் கில்: 96 குஜராத் அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக சுப்மன் கில் 96 ரன்கள் அடித்துள்ளார். மெக்கலம்:158* கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக மெக்கலம் ஒரே இன்னிங்ஸில் 158* ரன்கள் அடித்துள்ளார். டி காக்: 140* லக்னோ அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக டி காக் 140* ரன்கள் அடித்துள்ளார். ஜெய்சூர்யா:114* மும்பை அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜெய்சூர்யா 114* ரன்கள் அடித்துள்ளார். கே.எல்.ராகுல்: 132* பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் ஒரே இன்னிங்ஸில் 132* ரன்கள் விளாசியுள்ளார். பட்லர்: ராஜஸ்தான் அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக பட்லர் 124 ரன்கள் விளாசியுள்ளார். கெயில்:175* பெங்களூரு அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 175* ரன்கள் எடுத்துள்ளார். டேவிட் வார்னர்:126 சன்ரைசர்ஸ் அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 126 ரன்கள் அடித்துள்ளார்.