பிரபல நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் 2005ம் ஆண்டு தமிழில் அறிமுகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் தற்போது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன விஷால், அதர்வா, சிவகார்த்திகேயன், விஷ்ணுவிஷாலுடன் நடித்துள்ளார் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்