நடிகை தர்ஷா குப்தா கோவையில் பிறந்தவர்

சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டவர்

பிரபல டிவி சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்

பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்

’ருத்ரதாண்டவம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்

தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்

தர்ஷா சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருப்பார்

இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்

இன்ஸ்டாவில் புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரல்