ரோஸ் வாட்டர் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.



ரோஸ் வாட்டரில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. அனைத்து பருவ நிலைகளிலும், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



சருமத்திற்கு மாய்ஸ்சரைசருடன் சேர்த்து இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி கொள்ளலாம். முகத்தில் பேஸ்மாஸ்க் பயன்படுத்தலாம்.



எரிச்சல், வறட்சி, தோலின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற காயங்க, சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



சருமம் இயற்கையான பொலிவுடனும், புத்துணர்வுடனும் இருப்பதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



ரோஸ் வாட்டர் பயன்படுத்தி, மசாஜ் செய்வது நல்லது. இது மனதிற்கும் நல்லது.



கருப்பு புள்ளிகள், மற்றும் வெள்ளை புள்ளிகள் வராமல் இருக்கவும், சருமத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை நீக்கவும், ரோஸ் வாட்டர் உதவியாக இருக்கும்.



வீட்டிலேயே சுலபமாக ரோஸ் வாட்டர் தயாரிக்கலாம். உங்க சரும பராமரிப்பில் ரோஸ் வாட்டர் சேர்ப்பது ஆரோக்கையமான ஸ்கின்னு ஹலோ சொல்லுங்க..