ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை..!



சுதாகங்கரா இயக்கிய இறுதி சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்..!



முதல்படத்திலேயே இவருக்கு தேசிய விருது கிடைத்தது.



விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.



ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்தார்.



இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.



இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.



தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகையாக வலம் வருகிறார்.