பீஸ்ட் படத்தையடுத்து விஜய், வம்சியின் வாரிசு படத்தில் இணைந்தார்

வழக்கம் போல் அனைத்து விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்

இந்த படத்திற்கான எதிப்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போனது

ரஞ்சிதமே பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது

தீ தளபதி பாடலும், சோல் அஃப் வாரிசு பாடலும் ஹிட்டானது

படத்தின் ட்ரெய்லருக்காக பலரும் காத்திருந்தனர்

ஜனவரி 4 ஆம் தேதி வெளியான வாரிசு ட்ரெய்லர் பலருக்கு ஏமாற்றத்தை தந்தது

வாரிசு படம் தமிழில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது


தற்போது இந்த படத்திற்கான முன்பதிவு ஆரம்பித்துவிட்டது


வாரசுடு படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது