சேலையில் மிளிரும் மிருணாள்...சீதாராமம் திரைப்பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !



சீதாராமம் திரைப்பட நாயகி நடிகை மிருணாள் தாக்கூர்



மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்



பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்துள்ளார்



கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது



பிங்க் நிற புடவையில் தேவதை போல் காட்சியளிக்கிறார் மிருணாள் தாக்கூர்



சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் மிருணாள்



விழாவில் ரசிகர்களிடம் உரையாடியுள்ளார் மிருணாள்



மிருணாளின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது



அடுத்ததாக தமன்னாவுடன் லஸ்ட் ஸ்டோரிஸில் நடிக்க உள்ளார் மிருணாள்