தமிழில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ்



இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்



சிறிது நாட்களுக்கு முன்னர் தாய்லாந்து பயணம் சென்று இருந்தார்



அங்கு தனது விடுமுறையை உற்சாகமாக கழித்தார்



தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ள சில போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார்



கடற்கரையில் பொழுதை கழிப்பது போன்ற புகைப்படங்களும் அவற்றில் இடம் பெற்றுள்ளன



இதில் பல போட்டோக்களில் கேன்டிட் போஸ் கொடுக்கிறார் கீர்த்தி



இந்த புகைப்படங்களில், கீர்த்தி கடல்கன்னி போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்



கீர்த்தியின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன