நட்சத்திரம் நகர்கிறது படம் மூலம் பிரபலமானாவர் துஷாரா விஜயன்



இப்படத்தில் ரெனே கதாப்பாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது



சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்



இன்ஸ்டாவில் ஏராளமான ஃபாலோவர்ஸை வைத்துள்ளார் துஷாரா



இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு எப்போதுமே லைக்ஸ் குவியும்



அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிடுவார்



இதற்கு ரசிகர்கள் கமெண்ட் அடித்து தள்ளுவர்



இவர், தற்போது லண்டனிற்கு சென்றுள்ளார்



லண்டனில் துஷாரா எடுத்த போட்டோக்கள் வெளியாகியுள்ளன



இவை வைரலாகி வருகின்றன