லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் 'லியோ'



செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பு



விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்



சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்



இப்படத்திற்கு இசையமைக்கிறார் ராக் ஸ்டார் அனிருத்



லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி காஷ்மீரில் நடைபெற்றது



விஜய் மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என கூறப்படுகிறது



லோகேஷ் சினிமாடிக் யூனிவர்சில் இப்படமும் இணையும் என கூறப்படுகிறது



ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 90 நாட்களில் முடிவடையும் என தகவல் பரவிவருகிறது



ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது