இந்தி டப்பிங் தொடரான நாகினி மூலம் தமிழில் பிரபலமானவர் மௌனி ராய் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார் இதற்காக அவருக்கு சிறந்த வில்லி நடிகருக்கான விருதுகூட கிடைத்தது அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகளுள் முக்கியமானவர், மௌனி ராய் இவர் அட்லாண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இதில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார், மௌனி இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது பாலிவுட் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்