மலையாள திரைப்பட நடிகையாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்



ஓமர் லுலு இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான 'அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்



கண் அடித்தே செம பிரபலமானார்



அப்படத்தின் பாடல்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கானது



'ஃபைனல்ஸ்' திரைப்படத்தில் 'நீ மழவில்லு போலென்' என்ற பாடல் மூலம் பாடகியாகவும் பிரபலமானார்



தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்



சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருப்பவர்



விதவிதமான போட்டோக்களை பதிவிடுவார்



பிரியா வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் இது



லேட்டஸ்ட் போஸ்டிற்க்கு லைக்ஸ்கள் குவிகின்றன