வரும் மார்ச் 30 ஆம் தேதியன்று பத்து தல படம் வெளியாகவுள்ளது இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் முக்கியமான கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ளார் ஜி வி எம் அரசியல்வாதியாக இப்படத்தில் நடிக்கிறார் தாசில்தாராக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார் இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது நம்ம சத்தம் பாடல் வெளியாகி செம வைரலானது நேற்று மாலை அப்படத்தின் டீசர் வெளியானது இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் பத்து தல படத்தின் ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழா கூடிய விரைவில் நடைபெறவுள்ளது