பிரபலமான கோலிவுட் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அருண் விஜய் ஏ. எல். விஜய் இயக்கியுள்ள அச்சம் என்பது இல்லையே படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது அருண் விஜய், மீன் வியாபாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் மீனவர்களுடன் அருண் எடுத்துக்கொண்ட செல்ஃபி காலையில் ஆட்டோவில் பயணம் செய்ததாகவும் அருண் பதிவிட்டுள்ளார் ஆட்டோவிற்குள் அமர்ந்து போஸ் கொடுக்கும் அருண் கடற்கரையிலும் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துள்ளார், அருண் அருண் விஜய், இந்த பதிவுகளை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது