தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவானார் விஜய் சேதுபதி



விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மாஸ் கிளப்பினார்



அவர் நடித்த பல படங்கள் வெற்றியடைந்தன



குறிப்பாக பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் உள்ளிட்ட படங்கள் ப்ளாக் பஸ்டர்



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்த நானும் ரௌடிதான் அதிரிபுதிரி ஹிட்



விஜய் சேதுபதி கோலிவுட்டின் முக்கிய ஹீரோக்களில் ஒருவர்



ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் ஜொலிக்கிறார்



மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்