நடிகை & மாடல் இந்துஜா ரவிச்சந்திரன்.



வேலூரைப் பூர்வீகமாக கொண்டவர்.



கல்லூரிகளில் படிக்கும்போது குறும்படங்களில் நடிப்பு



மேயாதமான் படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம்



மேயாத மானில் வைபவின் தங்கையாக நடித்தவருக்கு நல்ல வரவேற்பு



பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம்



மகாமுனி, மெர்குரி, பூமராங் படங்களிலும் நடித்துள்ளார்.



நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன், பிகிலில் நடித்தார்



காக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம்.