மேகா ஆகாஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்



பள்ளிப் படிப்பு - லேடி ஆண்டாள் பள்ளி



கல்லூரி படிப்பு - WCC கல்லூரி



2014 ல் ‘ஒரு பக்கா கதை’ தமிழ் படத்தில் கேரியர் ஸ்டார்ட் ஆனது



முதல் படம் ரிலீசாக லேட்டானதால் தெலுங்கில் ‘லை’ என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமானார்



தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் மூலம் பிரபலமானார்



‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் தமிழில் அறிமுகம்



ரஜினியின் ‘பேட்ட’ இவரின் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படமாகும்



சிம்பு - தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்



தமிழ் சினிமாவை விட தெலுங்கிலே இவருக்கு அதிக வாய்ப்பு வருகிறது