விஜய் சேதுபதி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்



சினிமாவிற்கு வந்த புதிதில் 5 வருடங்களாக பின்னணி நடிகராகவே இருந்தார் விஜய் சேதுபதி



சினிமாவிற்குள் வருவதற்குமுன் கூத்துபட்டறையில் இருந்தார் விஜய் சேதுபதி



துபாயில் சிறிது காலம் தங்கி வேலை பார்த்தார்



பெண் என்ற தொடரில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி



சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்



இதுவரை 18ற்கும் மேற்பட்ட விருதுகளை தனது நடிப்பிற்காக வாங்கியுள்ளார்



விஜய் சேதுபதிக்கு 45 வயது ஆகிறது



தற்போது ஃபர்சி எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்



சின்னத்திரையில் ஆரம்பித்து பாலிவுட் வரை சென்றுள்ள இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்