அப்பா விஜய்குமாருடன் அருண் விஜய்

வேட்டியில் விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்றுள்ளார்

சபரிமலையில் எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்

கையில் கரும்புடன் நடிகர் கார்த்தி



பிக்பாஸ் புகழ்-கவின்



நடிகர் கவின் இன்ஸ்டாவில் வேட்டி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்




இந்த போட்டோக்களுக்கு இவரது ரசிகர்கள் ஹார்டின் விட்டுள்ளனர்


இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன



நெற்றியில் சந்தனப்பொட்டுடன் கதிர்