தன் க்யூட்டான சிரிப்பால் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தவர் சுனைனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்

தமிழில் ’காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுலுடன் அறிமுகமானார்

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்

தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை படங்களில் நடித்தார்

விஜய்யுடன் ’தெறி’ படத்தில் கௌரவ பாத்திரத்தில் நடித்தார்

’நிலா நிலா ஓடி வா’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்

’சில்லு கருப்பட்டி’ படத்தில் இவரது பாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது

தற்போது ’ரெஜினா’ என்ற படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்து வருகிறார்

ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா லைக்ஸ் அள்ளி வருகிறார்