பிரியங்காவுடன் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்



தை திருநாளை பலரும் பொங்கல் வைத்து கொண்டாடினர்



நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்தார்



கீர்த்தியின் பொங்கல் விழாவிற்கு பிரியங்கா மோகன் வருகை தந்துள்ளார்



இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளது



தனது செல்லப்பிராணியுடன் கீர்த்தி



ஆரஞ்சு புடவையில் கீர்த்தி, மிட்டாய் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்



பொங்கல் வைத்து வழிபட்ட கீர்த்தி



பொங்கல் வைப்பதை புகைப்படம் எடுக்கிறார்



பொங்கல் வைத்து போஸ் கொடுக்கும் கீர்த்தி