பிரபல கோலிவுட் நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா



குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார்



இவரது இயல்பான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்



ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.



சின்னத்திரையிலிருந்து மெல்ல மெல்ல வெள்ளித்திரைக்கு வரும் புதுமுகம் இவர்



இன்ஸ்டாவில் இவருக்கு ஏராளமான பின்தொடர்பாளர்கள் உண்டு



அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார்



பொங்கலையொட்டி சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்



இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்துள்ளனர்



இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன