சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் மிருணாள் தாக்கூர்



இவர் மாரட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்



இவரின் இயல்பான நடிப்பு ரசிகர்களால் பாரட்டப்பட்டது



இவருக்கு பாலிவுட்டில் ஓரளவு வரவேற்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது



இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார் மிருணாள்



இது இவரின் 3 ஆவது தெலுங்கு திரைப்படம்



இப்படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது



இது விஜய் தேவரகொண்டாவின் 13வது படமாகும்



ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது



இதனால் மிருணாள் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்