தென்னிந்திய திரைப்பட நடிகை சிந்து மேனன் கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 15 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார் தமிழ் சினிமாவில் 'சமுத்திரம்' படம் மூலம் என்ட்ரி 'கடல் பூக்கள்' படத்தில் சிறந்த நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்றார் விஜய்யுடன் 'யூத்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பிரேக் எடுத்து கொண்டவர் 'ஈரம்' படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் யாரும் எதிர்பார்க்காத அசத்திய நடிப்பை வெளிப்படுத்தினார் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்