பாலாவின் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'



நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம்



வணங்காமுடியாக விஷால்



கும்புடுறேன்சாமி கதாபாத்திரத்தில் ஆர்யா



எதிரும் புதிருமாய் வெவ்வேறு தாய்களுக்கு பிறந்த சகோதரர்கள்



ஜனனி ஐயர் - மது ஷாலினி அறிமுகம்



இசை யுவன் ஷங்கர் ராஜா



பாலாவின் மாறுபட்ட பாத்திரமைப்பால் உருவான படம்



ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது



வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது