ரம்யா 2004ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார்



தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தார்



2007ஆம் ஆண்டு மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்



ஒரு சில திரைப்படங்களில் நடித்த பின் எப்.எம்மில் ஆர்.ஜே வாக பணியாற்றினார்



இவர் 8ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்



உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்



இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் உற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்



சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சி கருவி ஒன்று இவரின் முகத்தில் உருண்டு விழுந்துள்ளது



இதனால் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்



தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது