நடிகை சமந்தா தோல்விகள் தன்னை பாதித்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கடந்த வருடத்தில் எனக்கு வித்தியாசியமான நோய் கண்டறியப்பட்டது- சமந்தா பல போராட்டங்கள் நடந்தது: என்னை சுய பரிசோதனை செய்து கொண்டேன் - சமந்தா தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது - சமந்தா பிரார்த்தனைகள், பூஜைகள் ,ஆசீர்வாதங்கள் என்னை வலிமையாக்கின - சமந்தா சில நேரங்களில் வெற்றி நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் முன்னோக்கி செயல்படுவதே வெற்றி தான் -சமந்தா கடந்த காலத்தில் உள்ள சோகங்களையும் தோல்விகளையும் எண்ணி மூழ்கி விட கூடாது - சமந்தா நாம் நேசிப்பவர்களிடம், நம்மை நேசிப்பவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் - சமந்தா வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்க கூடாது - சமந்தா அமைதி, அன்பு, மகிழ்ச்சி , வலிமையை தேடுபவர்களை ஒருபோதும் தெய்வம் கைவிடாது- சமந்தா